‘இறுக்கமான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை ஆத்மிகா’….. வாயை பிளக்கும் ரசிகர்கள்…

“மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கபட்ட நடிகை தான் ஆத்மிகா அவர்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்க்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோயம்பத்தூர் பொண்ணு தான் இளம் நடிகையான ஆத்மிகா.
மேலும், நடிகர் வைபவ், நடிகை வரலட்சுமியுடன் “காட்டேரி” என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் இவர். நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார் இவர். மேலும் இவர் ஆடி, பாடி நடித்த “மயக்கிறியே” பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருகிறார் இவர் என்று சொல்லலாம்.
மேலும், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை மற்றும் தன்னுடைய ஹாட்டான வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது வெளியிட்டுள்ள சில போட்டோஸ் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது…