‘எல்லாரோட பார்வையும் உங்க மேல தான்’… நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே… !

நடிகை கஸ்தூரி, 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் இருக்கும் இவருடைய முதல் படம் “ஆத்தா உன் கோயிலிலே”. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் [...]
 
‘எல்லாரோட  பார்வையும் உங்க மேல தான்’… நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே… !

நடிகை கஸ்தூரி, 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் இருக்கும் இவருடைய முதல் படம் “ஆத்தா உன் கோயிலிலே”. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மேலும், ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘எல்லாரோட  பார்வையும் உங்க மேல தான்’… நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே… !

சில இடைவேளைக்கு பிறகு நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை கஸ்தூரி மாநில அளவில் ஒரு Hockey வீராங்கனை ஆவார். மேலும், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

‘எல்லாரோட  பார்வையும் உங்க மேல தான்’… நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே… !

மேலும், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் கஸ்தூரி, இந்த முறை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் கிரிக்கெட் ground உள்ளே நின்றபடி சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Tags