“சிரிப்ப அடக்க முடியல”….. வெளிநாட்டு மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நடிகை நயன்தாரா…

திருமணம் முடிந்த நேராக நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார். அது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகின. மேலும், பின்னர் சில [...]
 
“சிரிப்ப அடக்க முடியல”….. வெளிநாட்டு மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நடிகை நயன்தாரா…

திருமணம் முடிந்த நேராக நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார். அது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகின.

“சிரிப்ப அடக்க முடியல”….. வெளிநாட்டு மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் நடிகை நயன்தாரா…

மேலும், பின்னர் சில நாட்கள் இடைவெளி விட்டு இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்று உள்ளனர். அங்கு இருவரும் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நயன்தாரா வெளிநாட்டில் மக்கள் நிறைந்த ஒரு பிஸியான இடத்தில அமர்ந்துகொண்டு சிரிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ ….

Tags