“வாழ்க பல்லாண்டு”…. மணமக்களை ஆசீர்வாதம் செய்த சினேகன் – கன்னிகா ரவி ஜோடி…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,பாடல் வரிகள் எழுதுபவராகவும் ,பிண்ணனி பாடகராகவும் உள்ளவர் சினேகன் ,இவர் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் , [...]
 
“வாழ்க பல்லாண்டு”…. மணமக்களை ஆசீர்வாதம் செய்த சினேகன் – கன்னிகா ரவி ஜோடி…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,பாடல் வரிகள் எழுதுபவராகவும் ,பிண்ணனி பாடகராகவும் உள்ளவர் சினேகன் ,இவர் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ,

“வாழ்க பல்லாண்டு”…. மணமக்களை ஆசீர்வாதம் செய்த சினேகன் – கன்னிகா ரவி ஜோடி…

இதனால் நன்கு பிரபலம் அடைந்த இவர் அந்த சீசன்யில் இரண்டாம் இடத்தை பிடித்தார் ,இவர் கவிஞர் வைரமுத்து அசிஸ்டன்ட் ஆக இருந்து வருகின்றார் ,சினேகன் தமிழில் இதுவரை 1500 பாடல்களுக்கும் மேல் எழுதி உள்ளார் ,இதன் மூலம் 750 படத்திற்கும் மேலாக இவரின் பாடலானது அமைந்துள்ளது ,

“வாழ்க பல்லாண்டு”…. மணமக்களை ஆசீர்வாதம் செய்த சினேகன் – கன்னிகா ரவி ஜோடி…

இவருக்கு கடந்த ஆண்டு கன்னிகா ரவி என்பவரோடு திருமணம் செய்து கொண்டார் , இவர்கள் 8 வருடங்களாக காதலித்ததாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது , தற்போது இவரின் வீடு திருமணத்தில் ஆசீர்வாதம் செய்த புகைப்படங்களும் , வீடியோக்களும் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது , அந்த காணொளியை நீங்களே பாருங்க .,

Tags