38 வயதாகியும் திருமணம் செய்து கொ ள்ளாத நடிகை சதா , கல்யாணத்துக்கு போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ் , என்ன தெரியுமா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அ றிமுகமானவர் நடிகை சதா. இந்தப் படம்மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் [...]
 
38 வயதாகியும் திருமணம் செய்து கொ ள்ளாத நடிகை சதா , கல்யாணத்துக்கு போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ் , என்ன தெரியுமா .?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம்  அ றிமுகமானவர் நடிகை சதா. இந்தப் படம்மக்களிடத்தில் நல்ல வரவேற்பை  பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் கா ட்டிக்கொண்டார் சதா. அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார்.

38 வயதாகியும் திருமணம் செய்து கொ ள்ளாத நடிகை சதா , கல்யாணத்துக்கு போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ் , என்ன தெரியுமா .?

அந்த படத்தை தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’,  ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார்.  அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.  பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார்.

38 வயதாகியும் திருமணம் செய்து கொ ள்ளாத நடிகை சதா , கல்யாணத்துக்கு போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ் , என்ன தெரியுமா .?

இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்ததினால் யு – TUBE யில் வெளியானது , 38 வயதாகும் இவர் தற்போது வரையில் திருமணத்தை பற்றி ஆர்வம் காட்ட வில்லை என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது அவரது திருமணத்திற்கு ஒரு சில கண்டிஷன் போட்டுள்ளார் அது என்னவென்றால் பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை , அதற்காக தனையும் நம்பி இருக்க கூடாது என்பது போல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது .,

38 வயதாகியும் திருமணம் செய்து கொ ள்ளாத நடிகை சதா , கல்யாணத்துக்கு போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ் , என்ன தெரியுமா .?

Tags