80 களில் திரையில் ஜொலித்த நடிகை ஸ்ரீ பிரியா – வுக்கு இவ்ளோ அழகிய குடும்பமா .? வைரல் புகைபடம் உள்ளே ..
தமிழ் சினிமா உலகில் 1980களில் ஹிரோயினாக களம் இறங்கி களக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், செவாலிய சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் [...]
Aug 4, 2022, 16:35 IST

தமிழ் சினிமா உலகில் 1980களில் ஹிரோயினாக களம் இறங்கி களக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், செவாலிய சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீபிரியா 1988-ம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனா என்ற மகனும் சிநேகா என்ற மகளும் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஸ்ரீபிரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.தற்போது இவரது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,