80 களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் , தற்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா .? இதோ
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரையில் பல்வேறு நடிகர், நடிகைகள் வளம் வந்து கொண்டிருக்கின்றனர் , அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் 80 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்த நடிகைகளை [...]
Thu, 21 Jul 2022

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரையில் பல்வேறு நடிகர், நடிகைகள் வளம் வந்து கொண்டிருக்கின்றனர் , அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் 80 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்த நடிகைகளை அவ்வளவு எளிதில் மறந்து விடவே முடியாது ,
அந்த வகையில் தமிழ் மொழி படங்களில் நடித்து பலரின் மனதை கொ ள்ளை கொண்டவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா .? ஒரு சிலர் அதே அழகுடனும் , ஒரு சிலர் ஆளே அடையாளம் தெரியாமலும் மாறியுள்ளனர் என்று தான் சொல்லவேண்டும் ,
அந்த வகையில் நடிகை ராதிகா , சரண்யா , ரூபிணி ,அமலா ,விஜயசாந்தி, சுகன்யா போன்றவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்த்தால் கண்டிப்பாக ஆச்சரிய படுவீங்க அந்த வகையில் இவர்களின் தற்போதைய புகைப்படம் இதோ உங்களுக்காக .,