96 திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை தேவதர்ஷினி ,மர்மதேசம்’ என்றால் என்ன என்பது இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அதிகம் தெரியாது. அதில் நடித்த சேத்தனையும் அவர்களுக்கு [...]
 
96 திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை தேவதர்ஷினி ,மர்மதேசம்’ என்றால் என்ன என்பது இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அதிகம் தெரியாது. அதில் நடித்த சேத்தனையும் அவர்களுக்கு பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

96 திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க ..

ஒருவேளை பார்த்தாலும் கூட, இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற அளவோடு தான் இருக்கும். ஆனால், 90’ஸ் கிட்ஸ்களை ஒரு மிரட்டு மிரட்டியவர் இந்த சேத்தன். ராஜ் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் தொடரில், கருப்பு சாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து மிரள வைத்திருந்தார். அத்தொடரில் உடன் நடித்த நடிகை தேவதர்ஷினியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

96 திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க ..

இவர்களுக்கு நியதி என்ற ஒரு பெண்ணும் உள்ளார் , அவர் கூட சினிமா நடிகை தான் , குறிப்பாக விஜய் சேதுபதி நடித்து வெளியான 96 திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார் , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் , அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ..

96 திரைப்படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்தவரை ஞாபகம் இருக்கா .? இப்போ எப்படி இருக்காருனு பாருங்க ..

Tags