DIFFERNT காஸ்ட்டீயுமில் வித விதமாக போஸ் கொடுத்த DD , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

விஜய் தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் டி டி. ஸ்மைல் கலகலப்பான பேச்சால் கவரப்பட்டு ரசிகர்கள் இவரை டிடி என்று அழைப்பார்கள். இவர் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாலநியாக பணிபுரிந்து வருகிறார் டிடி. விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வளம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்ச்சி டி.ஆர்.பில் வேற லெவல் பிடித்து வருகிறது.இவற்றில் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்1, காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது இவர் அவார்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் , இவருக்காகவே இந்து போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு , சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , அந்த காணொளி இதோ உங்களுக்காக ..
View this post on Instagram