SELFIE எடுத்த ரசிகரிடம் கடுப்பாகி செலபோனை பிடுங்கிய நடிகர் சித்தார்த் , இணையத்தில் வைரலாகும் காணொளியை பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த் ,இவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதினால் இந்த நடிகர் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகின்றார் ,இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் தற்போது முக்கிய பிரபலங்களாக இருந்து வருகின்றனர் ,
இந்த திரைப்படத்தில் நடித்த நகுல் தற்போது ஒரு முழு செலிபிரிட்யாக மாறியுள்ளார் ,அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார் ,சித்தார்த் மலையாளத்திலும் ,தமிழிலும் என பிஸியாக இருந்து வருகின்றார் இந்த வரிசையில் தமன் கூட இசையமைப்பாளராக மாறிவிட்டார் ,பரத்தும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார் ,
தற்போது சித்தார்த் சமுதாய பி ரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் , சமீபத்தில் இவர் ஏதோ ஒரு பொது இடத்துக்கு சென்றுள்ளார் அப்பொழுது ரசிகர்கள் இவரை சூழ்ந்தபடி selfie எடுத்துள்ளனர் , இதனால் கடுப்பாகி ரசிகர் கையில் இருந்து அந்த செல்பேசியை பிடுங்கிய காட்சிகளை நீங்களே பாருங்க .,