WOW….. குழந்தைக்கு இப்படி ஒரு காஸ்டியூமா?…. நடிகை மதுமிதா குழந்தையின் கியூட் புகைப்படம்…..!!!!

நடிகை மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. [...]
 
WOW….. குழந்தைக்கு இப்படி ஒரு காஸ்டியூமா?…. நடிகை மதுமிதா குழந்தையின் கியூட் புகைப்படம்…..!!!!

நடிகை மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

WOW….. குழந்தைக்கு இப்படி ஒரு காஸ்டியூமா?…. நடிகை மதுமிதா குழந்தையின் கியூட் புகைப்படம்…..!!!!

பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடித்து வந்த இவர் சமீப காலமாக இதுவரை எதிலும் காண முடியவில்லை. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயயஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறினார். இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

WOW….. குழந்தைக்கு இப்படி ஒரு காஸ்டியூமா?…. நடிகை மதுமிதா குழந்தையின் கியூட் புகைப்படம்…..!!!!

இந்நிலையில் முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை மதுமிதா. அதுவும் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வர்ணத்தில் தனது குழந்தைக்கு ஆடை அணிவித்து அழகான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

WOW….. குழந்தைக்கு இப்படி ஒரு காஸ்டியூமா?…. நடிகை மதுமிதா குழந்தையின் கியூட் புகைப்படம்…..!!!!

Tags