நீ ஜெயிச்சிட்ட மாறா…! குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை வென்றது யார்…? வெளியான தகவல்…!!

0
11
#image_title

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது 3 சீசன்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளி பரப்பப்பட்டு வந்தது.

cookwithcomali 4 title winner 1

இந்த நிலையில் இன்று குக் வித் கோமாளியின் நான்காவது சீசன் பைனல் ஒளிபரப்பானது. இதில் டைட்டிலை ஜெயிக்கப் போவது யார்? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது.

cookwithcomali 4 title winner 2

அதாவது டைட்டில் வின்னர் மைம் கோபி தான் என்று முதலில் தகவல் வெளியானது. அதன் பின்னர் ஸ்ருஷ்டி ஜெயித்ததாக ஒரு தகவல் வந்தது. அந்த வதந்திக்கும் தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. ஆரம்பத்திலிருந்து நடுவர்களை அசத்தி வந்த மைம் கோபி தான் டைட்டில் ஜெயித்திருக்கிறார்.

cookwithcomali 4 title winner 3

இதனையடுத்து இரண்டாவது இடம் சிருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவுக்கும் கிடைத்தது. இதனை அடுத்து இந்த சீசன் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மற்றும் பிரபலங்கள் எமோஷனலாக இந்த ஷோவை முடித்து வைத்துள்ளார்கள்.