இந்த நடிகைகளெல்லாம் வேற மாதிரி….! பலமுறை பொதுவெளியில் சொல்லிய கமல்…. லிஸ்ட் பெருசா போகுதே…!!

0
8
actresses praised by kamal
actresses praised by kamal

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகத்திலும் மிகச்சிறந்த நடிகராக திகழ்பவர் உலகநாயகன் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடனம், இசை, பாடல், இயக்கம், தயாரிப்பு, வசனம் என பல துறைகளில் முன்னோடியாக திகழ்ந்தவர் தான் கமலஹாசன். கமலஹாசன் கூட நடிக்கும் நடிகைகள் அவருடைய நடிப்பை மிஞ்சும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம்.

actresses praised by kamal
actresses praised by kamal

அதில் முதலில் நடிகை ஊர்வசி. மைக்கேல் மதன காமராஜன் மற்றும் மகளிர் மட்டும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார். கமலஹாசன் அவருடைய நடிப்பை பற்றி மேடைப்பேச்சுகளில் பலவாறு புகழ்ந்து பேசி இருக்கிறாராம்.

actresses praised by kamal
actresses praised by kamal

அடுத்ததாக சரிதா இவர் கமலஹாசன் உடன் மனோ சரித்திரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தன்னை மிரட்டும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கும் என்று பலமுறை அவரை பாராட்டி இருக்கிறார் கமல்.

actresses praised by kamal
actresses praised by kamal

அடுத்து வடிவுக்கரசி ஆரம்ப காலகட்டத்தில் மலஹாசன் உடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்த வடிவுக்கரசி கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்த புகழ்பெற்ற நடிகையாக  இருந்தார்.

actresses praised by kamal
actresses praised by kamal

அடுத்ததாக கோவை சரளா உலகநாயகன் கமல்ஹாசன் உடன் சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் நாயகியாக தோன்றியது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் இவரையும் பலமுறை மேடைப்பேச்சுகளில் வியந்து பேசி உள்ளாராம்.