பிரபல நடிகையோடு தனிமையில் அனிருத்…. அதை கேட்க சொல்லி ஒரே  டார்ச்சர்…. கேட்காமல் நழுவிய டிடி…!!

0
10
dd interview about aniruth-01

சின்னத்திரையில் மிக பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவர் கடந்த 20 வருடத்திற்கு மேலாக சின்னதிரையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பது காபி வித் டிடி நிகழ்ச்சி தான்.

dd interview about aniruth 02

ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நட்சத்திரங்களை மக்கள் மனம் கவரும் விதமாக பேட்டி எடுப்பார். இதற்கிடையில் இவர் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. சில முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

dd interview about aniruth 03

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி பல விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் ஒரு முறை விருந்தினராக வந்த அனிருத்திடம், ஆண்ட்ரியாவிடம் தனிமையில் இருந்த லீக் போட்டோ குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்று ஷோவின் ப்ரொடியூசர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த கேள்வியை கேட்கவில்லை.

dd interview about aniruth 04

 மேலும் அனிருத் கூட அந்த கேள்வி கேட்க ஓகே சொல்லிவிட்டார் .நீ அதை கேளு என்று கூறினாராம் அந்த புரொடியூசர்.   இருந்தாலும் அந்த கேள்வியை தவிர்த்துவிட்டு வேறு கேள்வியை கேட்டேன். எனக்கு சில கேள்விகள் தவறாக இருந்தால் அதை கேட்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் டிடி.