பிரபல நடிகரை விரும்புகிறேன்…. அவரையே திருமணம் செஞ்சுக்க ஆசை….துணிச்சலாக சொன்ன  டிடி…!!

0
12
dd likes to marry ar rahman next birth
dd likes to marry ar rahman next birth

பிரபல தனியார் தொல்லை காட்சி யான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீஸ்காந்த் என்பவரை 2014ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

dd likes to marry ar rahman next birth
dd likes to marry ar rahman next birth

dd

இவர்களின் திருமண விழா 3 நாட்கள் நடைபெற்றது. பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை கொஞ்ச நாள்களிலேயே ஶ்ரீகாந்த்தை விவாகரத்து செய்தார் டிடி.

dd likes to marry ar rahman next birth
dd likes to marry ar rahman next birth

dd 1

அன்றைய நாளிலிருந்து இப்போது வரை டிடி விவாகரத்து குறித்த காரணங்கள் சமூக வலைதளத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

dd likes to marry ar rahman next birth
dd likes to marry ar rahman next birth

dd 2

இந்த நிலையில்சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டிடி பாலிவுட் நடிகர் கிருத்திக் ரோஷனை விரும்புவதாகவும், ஏ ஆர் ரகுமானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.