மகளை ரூமிற்குள் அனுப்பிவிட்டு… ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார் சத்யராஜ்…. சீக்ரெட் சொன்ன பிரபலம்…!!

0
13
deva talking about sathyaraj-01

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. இவர் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்று பிரபலமானவர் . இவர் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் என்பவரின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

deva talking about sathyaraj 02

அதில் மணிவண்ணன் மிகச்சிறந்த நடிகர். நல்ல மனிதரும் கூட. புது மனிதர் படத்தின் போது பாட்டுக்கான சூழலை சரியாக சொல்வார் என்று கூறியுள்ளார். மேலும் மணிவண்ணன் படத்தில் வேலை செய்தால் 70% அரட்டையாக தான் இருக்கும்  25% தான் வேலை நடக்கும் என்று கூறியிருக்கிறார் .

deva talking about sathyaraj 03

மேலும் அவருடன் சத்யராஜ் எப்போதுமே இருப்பார். ஒருமுறை ஏற்காடு சென்றபோது நடுவில் சில்மிஷம் எல்லாம் செய்வார்கள்.

deva talking about sathyaraj 04

ரூமில் தனியாக இருக்கும் பொழுது சத்யராஜ் அவர் பெண்ணிடம் காபியை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பார்கள் என்றும் எவ்வளவு காமெடியாக இருக்கும் தெரியுமா என்றும் கூறியிருக்கிறார்.