அந்த ஒரு காரணத்தால் தான்…. ரஜினியோடு சேர்ந்து நடிக்கவே இல்லை…. உண்மையை சொன்ன தேவயானி…!!

0
9
devayani interview about rajini-01

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் 1995ஆம் வருடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தொட்டாசிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார். அதன் பிறகு விஜய், அஜித் சரத்குமார் எனும் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்தார். அஜித்தோடு இணைந்து நடித்த காதல் கோட்டை என்ற படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்து அவரை டாப் ஹீரோயினாக மாற்றியது.

devayani interview about rajini 02

அதன் பிறகு சீனியர் நடிகையாக மாறியதால் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அங்கே கோலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். அதன் பிறகும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

devayani interview about rajini 03

இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தேவயானி எதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து 27 வருடங்களாக நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க சரியான கேரக்டர் கொண்ட கதையே வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

devayani interview about rajini 04

அது மட்டும் இல்லாமல் ரஜினியின் பல திரைப்படங்களில் என்னுடைய கேரக்டர் செட் ஆகாமல் இருந்தது  அதனால் என்னுடன் என்னால் அவருடன் இணைந்து நடிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.