அடச்சே..! ஹோட்டல் ரூமில் பிரபல தொகுப்பாளினியுடன் ஜல்சா செய்த தனுஷ்…. கையும் களவுமாக பிடித்த ஐஸ்வர்யா…. ரசிகர்கள் ஷாக்…!!

0
9
dhanush stayed in the room with the hostess
dhanush stayed in the room with the hostess

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் . இவர் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகராகவும் சமீப காலமாகவே பேசப்பட்டு வருகிறார். தன்னோடு நடித்த சக நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுசக்கப்பட்டார். கடந்த வருடம் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யா உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததார். இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமே தனுஷ் விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவரோடு நெருக்கமாக இருந்ததுதான் என்று கூறப்படுகிறது.

dhanush stayed in the room with the hostess
dhanush stayed in the room with the hostess

தனுஷ் ஷூட்டிங் சென்றபோது ஒருமுறை ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கே அவர் விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவரோடு தனி அறையில் இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த அவருடைய மனைவி ஐஸ்வர்யா அந்த அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது தனுஷ் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

dhanush stayed in the room with the hostess
dhanush stayed in the room with the hostess

இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா கையும் களவுமாக அவர்கள் இருவரை பிடித்தது மட்டுமல்லாமல் இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தனுஷ் தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கும், விஜய் டிவி தொகுப்பாளினி தன்னுடைய கணவரை விவகாரத்து செய்வதற்கும் இது ஒரு காரணம் என்றும் பலர் கூறினார்கள்.

dhanush stayed in the room with the hostess
dhanush stayed in the room with the hostess

ஆனால் இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்ட ஒரு செய்தியாகும். விஜய் டிவி தொகுப்பாளினிக்கும் தனுஷுக்கும் அப்படி ஒரு விஷயம் நடந்ததா என்று எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.