OMG: படவாய்ப்பு தருவதாக கூறி…. சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல இயக்குனர்…. அதிர்ச்சி தகவல்..!!!

0
9
director abuused teen age girl-01

மலையாள சினிமா இயக்குனரான ஜாசிக் அலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி 18 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அந்த சிறுமி தாயாரிடம் சொல்ல அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

director abuused teen age girl 02

இதனை அடிப்படையில் காவல்துறையினர் ஜாஸிக் அலியை கைது செய்தனர் .தற்பொழுது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

director abuused teen age girl 03

கொயிலாண்டி காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.வி.பிஜு தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அவர் அவர் போக்சோ குற்றச்சாட்டின் கீழ் பிடிபட்டார்.

director abuused teen age girl 04

தற்போது இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் . இயக்குனர் ஜாசிக் அலி கடைசியாக பைனரி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.