மகன் முதல் பிறந்தநாளை பாரிஸில் கொண்டாடிய இயக்குனர் அட்லீ..!!! வைரலாகும் பர்த்டே கிளிக்ஸ்..!!!

0
74
Director Atlee son 1st birthday celebration

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் திரைப்பட இயக்குனர் அட்லீ.

Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம், சுமார் 1250 கோடி மேல் வசூல் சாதனை படைத்தது.

Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration

இயக்குனர் அட்லீ கனகானும் காலங்கள் சீரியலில் நடித்த பிரியா என்பவரை 2014இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration

அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.ஜவான் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ தனது செல்ல மகனுடன் நேரம் செலுத்தி வருகிறார்.

Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration

தற்போது அட்லீ அவரது மகன் முதல் பிறந்தநாளை பாரிஸில் உள்ள டிஸ்னி லாண்டில் என்ற இடத்தில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration
Director Atlee son 1st birthday celebration

மேலும் டிஸ்னி லாண்டில் மகனுடன் இருக்கும் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து மகனுக்கு வலைதள பக்கத்தில் வாழ்த்து கூறி உள்ளார் அட்லீ. தற்போது அட்லீ மகன் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.