காதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாரி செல்வாரஜ்..!! சோசியல் மீடியாவில் வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!!

0
49
Director Mari Selvaraj family photos viral on internet

பரியேறும் பெருமாள் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் மாரி செல்வாரஜ். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய கர்ணன் மற்றும் மாமன்னன் என அனைத்தும் வெற்றி பெற்றன.

Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet

தற்போது மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet

ஒருபக்கம் படங்களில் பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதை மாரி செல்வாரஜ் மறப்பதில்லை. அடிக்கடி குடும்பத்துடன் எங்காவது சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet

அந்த வகையில் தற்போது தனது காதல் மனைவி திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடற்கரையில் நேரத்தை செலவிட்டு புகைப்படங்களை மாரி செல்வராஜின் மனைவி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet
Director Mari Selvaraj family photos viral on internet

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் மாரி செல்வாரஜ் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.