அந்த நடிகையோடு அந்தரங்க உறவில்…. நான் சந்தோசமாக இருந்தேன்…. பகீர் கிளப்பிய இயக்குனர் மிஸ்கின்…!!

0
9
director miskin interview-01

சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றி கொடுத்த நிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

director miskin interview 02

அதனை அடுத்து வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். பல மொழி படங்ககளிலும் நடித்துள்ளார். இதற்கு இடையில் பல பிரச்சினைகளை சந்தித்து வந்த இவர் கடந்த 2018 வருடம் திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

director miskin interview 03

இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில், கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அந்த படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோஷம் அடைந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

director miskin interview 04

அதற்கு நான் பாவனாவோடு இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம். பல வருடத்திற்கு முன்பாக பேசப்பட்ட இந்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.