கண்ணே பட்டுடும் சுத்தி போடுங்க…. வெளியான இயக்குனர் நெல்சனின் குடும்ப புகைப்படம் இதோ…!!

0
15
director nelson family photo
director nelson family photo

இயக்குனர், எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதல் முதலாக கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு டாக்டர் படத்தை இயக்கினார்.

director nelson family photo
director nelson family photo

இந்த படமும் வெற்றி படமாகவே இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கிய கடந்த வருடம் வெளியிட்டார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

director nelson family photo
director nelson family photo

தற்பொழுது ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கி கடந்த சில தினஙக்ளுக்கு முன்பு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

director nelson family photo
director nelson family photo

நெல்சனின் மனைவி மோனிஷா இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அரை டவுசரில் கவர்ச்சியான போஸ் கொடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது நெல்சனின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.