அட இயக்குனர் பேரரசுவின் மகள் இவரா…? வைரலாகும் புகைப்படம்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

0
8
director perasu daughter p-01

நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பேரரசு  இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. திரையரங்களில் 200க்கும் மேற்பட்ட நாட்களில் ஓடி சாதனை படைத்தது.

director perasu daughter p 02

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில் இவர் எடுத்த படங்கள் அதன் பிறகு எதுவும் எதிர்பார்க்க வெற்றியை கொடுக்கவில்லை. கடைசியாக இவர் 2015 ஆம் வருடம் ரூ என்ற படத்தை எடுத்தார். அந்த படமும் ஒரு சில காரணத்தால் இதுவரையிலும் வெளிவராமல் இருக்கிறது .

director perasu daughter p 03

இந்த நிலையில் இப்போது இருக்கும் நடிகைகள் நடிகர்கள் பலரும் தங்களுடைய மகள் மகன்களுடைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

director perasu daughter p 04

அந்த வகையில் பல நடிகைகள் வாரிசுகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்த நிலைமையில் இயக்குனர் பேரரசுவின் மகள் விருத்திகா மின்மினி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்பொழுது அவருடைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது வருகிறது.