சட்டையை கழட்டி விட்டு விளம்பரத்திற்கு கொடுத்த கவர்ச்சி வீடியோ வைரல் …. சூர்யா பட நடிகை

0
16
disha patani trending video
disha patani trending video

இந்தியாவை சேர்ந்த திஷா பதானி முதலில் லோஃபர் தெலுங்கு படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி பின்னர் பாலிவுட் முதன்மை நடிகையாக வலம் வருகிறார்.

disha patani trending video
disha patani trending video

அதன் பிறகு எம்.எஸ் தோனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் அதிகம் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் திரைபடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் பல வருகிறது.

disha patani trending video
disha patani trending video

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகின்றார். மேலும் விளம்பரத்திற்காக சட்டையை கழட்டியபடி கவர்ச்சியான புகைப்பட வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

disha patani trending video
disha patani trending video