அடடே அருமை…! இதெல்லாம் இவங்க குரல் தானா…? அசத்தும் மாமன்னன் நடிகை ரவீனா…!!

0
13
ubbing artist raveena
ubbing artist raveena

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன். தாழ்த்தப்பட்ட மக்களுடைய கேள்வியை திரைக்கதையாக கொண்டு வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ubbing artist raveena
ubbing artist raveena

கடந்த ஜூலை 27ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ஜாதிய வண்ணம் கொண்ட ரத்தினவேலு கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் பகத் பாஸில் நடித்திருந்தார்.

ubbing artist raveena
ubbing artist raveena

இவருடைய நடிப்பு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது  இவருடைய மனைவியாக நடிகர் ரவீனா நடித்திருந்தார்  இவருடைய கதாபாத்திரமும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் டப்பிங் கலைஞரும் கூட.

ubbing artist raveena
ubbing artist raveena

இவர் நிறைய படத்தில் ஏராளமான முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.