10 கல்யாணம் செஞ்சும் திருப்தியடையாத நடிகை…. ஒருகட்டத்தில் அந்த முடிவுல இறங்கிட்டாங்களாம்…. ரசிகர்கள் ஷாக்…!!

0
14
elizabeth-married-ten
elizabeth-married-ten

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எத்தனை முறை திருமணம் செய்வது என்பது ஒரு எல்லையே கிடையாது. அப்படி ஒவ்வொரு நாட்டினுடைய கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு பிரபலங்கள் தங்களுடைய திருமண முறைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் ஹாலிவுட் நடிகை ஒருவர் எட்டு பேரை திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

elizabeth-married-ten
elizabeth married ten

பிரபல மாடல் நடிகையாக அறிமுகம் ஆகி கொடிகட்டி பறந்த நடிகை எலிசபெத் டெய்லர் தான். இவருடைய நடிப்பை பற்றி இதுவரை யாரும் பேசாமல் இருந்ததே கிடையாது. அப்படி சிறுவயதிலேயே இளம் மற்றும் டீனேஜ் ரோலில் நடித்து உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார். கிளியோபாட்ரா கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை தனக்கென்று உருவாக்கிக் கொண்டார்.

elizabeth-married-ten
elizabeth married ten

இரண்டு முறை ஆஸ்கர் விருதை பெற்றிருந்த இவர் எட்டு பேரு திருமணம் செய்துள்ளார். அதுவும் நடிகர் ரிச்சர்ட் பார்டனுடன் 10 வருடங்கள் வாழ்ந்த பிறகு பிரிந்து அதன் பிறகு மீண்டும் அவரையே திருமணம் செய்துள்ளார். இரண்டாவது முறையும் சரிப்பட்டு வரவில்லை என்று அவரை விவகாரத்தை செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

elizabeth-married-ten
elizabeth married ten

ஒருகட்டத்தில் கணவர்கள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்பதற்காக 1996 ஆம் வருடத்திலேயே கணவர்கள் பக்கம் செல்லாமல் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து 2011 ஆம் வருடம் மரணம் அடைந்தார் எலிசபெத் டெய்லர். இதை டாக்டர் காந்தராஜ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.