ஆதி குணசேகரனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய எதிர்நீச்சல் டீம்…!! வைரலாகும் பிறந்த நாள் புகைப்படங்கள்…!!!

0
52
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team

சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். பெண்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த தொடர் பெண்கள் மத்தியில் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team

தற்போது இந்த தொடரில் ஆதி குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மகள் தர்ஷினியை சிலர் கடத்தி வைத்திருக்க, அவரை காப்பாற்றுவார்களா இல்லையா என்ற பரபரப்புடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team

இந்நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து வரும் பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கு சீரியல் குழுவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team

அதாவது வேல ராமமூர்த்திக்கு நேற்றைய தினம் பிறந்த நாளாம். எனவே அதனை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு கேக் வெட்டி சீரியல் குழு சார்பாக மாலை அணி வித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team
Ethirneechal serial Aadhi Gunasekaran birthday celebration with serial team

இதில் வேல ராமமூர்த்தி உடன் நடிகைகள் மதுமிதா, ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.