அம்மணிக்கு வயசானாலும் அந்த விஷயத்தில் கில்லாடி தான்…. ரசிகர்களை வாயை பிளக்க வைத்த கவர்ச்சி குயின்…!!

0
10
Even if she is old she is a khiladi in that matter The sexy-01

ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மல்லிகா ஷெராவத்.  2004 ஆம் வருடம் இவர் நடிப்பில் வெளியான மர்டர் படத்தின் மூலமாக இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அதன்பிறகு தமிழில் கமலஹாசனோடு தசாவதாரம் படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இவர் சினிமாவில் நுழைந்த பொழுது சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

Even if she is old she is a khiladi in that matter The sexy 02

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உக்காரு, எழுந்திரு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். ஒரு ஹீரோ நள்ளிரவில் வீட்டிற்கு வர சொன்னாலும் செல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பில் இருப்பீர்கள்  அப்படி போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.

Even if she is old she is a khiladi in that matter The sexy 03

தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணும் நடிகைகள் தான் அவர்களுக்கு பிடிக்கும். இல்லையென்றால் பிடிக்காது.  அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்தேன். சில கதாபாத்திரங்கள் நல்லதாக இருந்தன. சில இல்லை. ஆனால் என்னுடைய திரை பயணம் சிறப்பாக இருந்தது. பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அதிகாலை 3 மணிக்கு கூட அழைப்புகள் வரும் என்றும் கூறியிருந்தார்.

Even if she is old she is a khiladi in that matter The sexy 03

மேலும் சினிமாவில் கவர்ச்சியாக உடலை காட்டுவதால் அதையே காரணமாக வைத்து பலர் தன்னை படுக்கைக்கு அழைப்பது வேதனையாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். தற்போது 46 வயதை எட்டிய மல்லிகா கடின உடற்பயிற்சி செய்துள்ள ஜிம் ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.