என் WIFE வீட்ல இல்ல…. நீ வா நாம ஜல்சா பண்ணலாம்…. அந்த நடிகர் லீலைகளை புட்டு புட்டு வைத்த சீரியல் நடிகை…!!

0
53
ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT
ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்மென்ட் பிரச்சினை பெரும் பிரச்சனையாக உள்ளது  சினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது என்பது சகஜமாகிவிட்டது. அப்படி தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூப்பிடுவர்கள் குறித்து நடிகைகள் தற்போது வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.

ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT
ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT

அந்த வகையில் பிரபல சன் தொலைக்காட்சியில் ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் சீரியல் நடிகை ரிஹானா. இவர் சமீபத்தில் அதிர்ச்சிகரமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பிரபல நடிகர் ஒருவர். அவருக்கு பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகம். அவர் மீது பல பெண்களுக்கு கிரஷ் இருக்கிறது.

ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT
ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT

அந்த நடிகருடன் நான் ஒரு படத்தமதில் நடித்தேன். அப்போது அவர் என்னுடைய செல்போன் நம்பரை வாங்கினார். சில நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னுடைய உடல் பாகங்களை வர்ணித்தபடி அடுத்தடுத்தது மெசேஜ் வந்தது.

ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT
ACTREES RIHANA INTERVIEW ABOUT ADJUSTMENT

உடனே அதிர்ச்சியடைந்த நான் அவருடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன். அதுமட்டுமல்ல சீரியல் நடிகர் அர்ணவ் என்னிடம் போன் காலில் வீட்டில் என்னுடைய மனைவி இல்லை. நீ வரியா என்று கூப்பிட்டார். அதுபோன்று எல்லாம் கேட்பதாக கூறியுள்ளார்.