காதல் தான் எல்லாமே… முத்த மழையை பொழிந்த பிரபல நடிகர் சித்தார்த்… வைரலாகும் வீடியோ….!!!!

0
32
Famous actor Siddharth who showered kisses on love is everything

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Famous actor Siddharth who showered kisses on love is everything 02

இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து, நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்கிறார்.

Famous actor Siddharth who showered kisses on love is everything 03

இந்நிலையில், பொதுவெளிகளில் இருவரும் ஒன்றாக செல்லும் வீடியோ அடிக்கடி வெளியாகி வைரலாகும். ஆனால், இவர்களின் காதலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Famous actor Siddharth who showered kisses on love is everything 03

அந்த வீடியோ கேப்ஷனில் ‘காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

https://www.instagram.com/reel/C2nmA-Zh3Dl/?utm_source=ig_web_copy_link