அம்மாவையே மிஞ்சும் மகள்கள்…… இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை மாதவியின் குடும்ப புகைப்படம்……

0
18
Famous actress Madhavis family photo is going viral on the internet as her daughters surpass her mother

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாதவி. தமிழில் “புதிய தோரணங்கள்” என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் இதுவே அவரது முதல் படம் ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Famous actress Madhavis family photo is going viral on the internet as her daughters surpass her mother 02

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “தில்லுமுல்லு” மற்றும் கமலஹாசன் நடிப்பில் வெளியான “ராஜபார்வை” உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

Famous actress Madhavis family photo is going viral on the internet as her daughters surpass her mother 03

பிறகு தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல தொழிலதிபரான சர்மா என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது மாதவிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் மாதவி, பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

Famous actress Madhavis family photo is going viral on the internet as her daughters surpass her mother 04

இந்நிலையில் சமீபத்தில் தனது மூன்று மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மூன்று மகள்களும் அழகில் அம்மாவையே மிஞ்சி விடுவார்கள் போல என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.