GAP யே விடாமா இவ்ளோ சூப்பரா ஆடுறாங்க , இவங்களோட டான்ஸை பாத்துகிட்டே இருக்கலாம் போல …

தற்போது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

இது போல் சில நாட்களுக்கு முன்பு குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தார் ,அவரை சூழ்ந்து பல ஆண்கள் இர்ருனாலும் அதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பலரையும் வியக்க வைத்தார் இந்த பெண் ,

இதனை பார்த்த இணையவாசிகள் இவரது நடனத்தில் மெழுகாய் உருகி வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் , அந்த பெண் நடமாடிய காணொளியானது தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது , அந்த காணொளி இதோ உங்களின் பார்வைக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*