செல்ல மகளுடன் திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி..!! வைரலாகும் புகைப்படங்கள்…!!

0
82
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் அவரது 13வது திருமண நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். சீரியல் நடிகைய காயத்ரி நடன இயக்குனர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby

இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் தருண் என்ற மகன் உள்ள நிலையில், சமீபத்தில் ஆழகான பெண் குழந்தை பிறந்தது. அது தொடர்பான புகைப்படங்களை கூட காயத்ரி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby

இவர் இறுதியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து பாதியில் விலகிய காயத்ரி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby

இருப்பினும் சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்வார். சமீபத்தில் தனது மகளுடன் ஒரே நிற ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby
Gayathri yuvaraj celebrating wedding anniversary with her baby

அந்த வகையில் தற்போது தனது 13வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை காயத்ரி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.