96 பட நடிகை கௌரி கிஷனா இப்படி…? பிரபல இசையமைப்பாளரோடு படு நெருக்கம்…. பார்த்ததும் ரசிகர்கள் ஷாக்…!!

0
16
gourikishan act with gv piraksh
gourikishan act with gv piraksh

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் கௌரி ஜி கிஷன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் பள்ளி பருவத்தில் வரும் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

gourikishan act with gv piraksh
gourikishan act with gv piraksh

இந்த படத்தின் மூலமாக பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இதனையடுத்து உதயநிதி மனைவி இயக்கத்தில் வெளியான காகித ராக்கெட் என்ற படத்தில் சாருவாக நடித்ததன் மூலம் வெப்சீரிசலும் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

gourikishan act with gv piraksh
gourikishan act with gv piraksh

சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல விருதுகளை தட்டி சென்ற இவர் தற்போது கதாநாயகி வாய்ப்பை தேடி 23 வயதாகும் கௌரி கிஷன் தற்போது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

gourikishan act with gv piraksh
gourikishan act with gv piraksh

தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே என்ற படத்தில் கௌரி கிஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். முதன் முதலாக தமிழில் மல்டி வேர்சன் கான்செப்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷோடு கௌரி கிஷன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.