கணவரை விவாகரத்து செய்து விட்டாரா விஜய் டிவி பிரியங்கா…. அவர் அம்மா கூறுவது என்ன….????

0
35
Has Vijay TV Priyanka divorced her husband what does her mother say

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் நகைச்சுவையான பேச்சு காரணமாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

Has Vijay TV Priyanka divorced her husband what does her mother say 02

பிரியங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது பிரியங்கா அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பிரியங்கா இதுவரை இதுகுறித்து வெளிப்படையாக பேசவில்லை.

Has Vijay TV Priyanka divorced her husband what does her mother say 03

முன்னதாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமயத்தில் கூட கணவர் குறித்து எதுவுமே பேசவில்லை. அதுபோல் பொது இடங்களிலும் அவரின் கணவர் குறித்து எதுவும் பேசாமல் இருந்து வருகிறார்.

Has Vijay TV Priyanka divorced her husband what does her mother say 04

இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா மற்றும் அவரின் அம்மா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரியங்காவின் அம்மா மகளின் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.

Has Vijay TV Priyanka divorced her husband what does her mother say 05

அதன்படி, “பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறை போல இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என அவரது அம்மா கூறி இருக்கிறார். இதன் மூலம் பிரியங்கா அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது உறுதியாகி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.