சிங்கம் மீண்டும் களம் இறங்கிடுச்சே…! புது சீரியல் அந்த ரோலில் நடிக்கும் ரச்சிதா…. வைரலாகும் வீடியோ…!!

0
9
he lion is back on the field! Rachita is playing the role
he lion is back on the field! Rachita is playing the role

விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகர் ரச்சிதா. இந்த தொடரில் இவரோடு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரோடு காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் அடுத்தடுத்த சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

he lion is back on the field! Rachita is playing the role
he lion is back on the field Rachita is playing the role

இந்த தொடரின் மூலமாக பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். மேலும் பல்வேறு டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பின் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கன்னடத்தில் நடிக்கும் ஒரு படத்தில் மகாராணி கெட்டப்பில் ஹீரோயினாக உள்ளார்.

he lion is back on the field! Rachita is playing the role
he lion is back on the field Rachita is playing the role

இதற்கு இடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ரச்சிதா சமீபத்தில் கணவர் தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மனக்கசப்போடு பிரிந்து இருக்கும் இவர்கள் விவகாரத்தை செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

he lion is back on the field! Rachita is playing the role
he lion is back on the field Rachita is playing the role

இந்த நிலையில் ரச்சிதா தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். அவர் போலீஸ் ரோலில் நடித்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.