ஏன்னா நீ என்ன Love பண்றல்ல…. வல்லவன் படத்தில் மிரட்டும் டயலாக்…. ரீமாசென்னுக்கு குரல் கொடுத்தவர் இவரா…??

0
8
he voiced andrea in vallavan
he voiced andrea in vallavan

நடிகர் சிம்புவின் சினிமா வரலாற்றில் முக்கியமான படங்களாக அமைந்தது அவர் இயக்கி நடித்த மன்மதன் மற்றும் வல்லவன் படங்கள் தான். இதில் வல்லவன் படத்தில் அவர் நடித்த பொழுதுதான் சிம்பு மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான கெமிஸ்ட்ரி உருவானது.

he voiced andrea in vallavan
he voiced andrea in vallavan

அதன் பிறகு இருவரும் காதல் மோகத்தில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  இந்த படம் வசூலிலும் தாறுமாறாக இருந்தது. குறிப்பாக பள்ளி பருவத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

he voiced andrea in vallavan
he voiced andrea in vallavan

இந்த படத்தில் நடிகை ரீமாசென் வில்லியாக நடித்திருப்பார். சிம்புவை ஒருதலையாக காதிலித்து வருவார். சிம்புவை மிரட்டி லவ் பண்ண வைப்பார். அப்படி சிம்புவிடம் டயலாக் ஒன்று பேசுவார்.

he voiced andrea in vallavan
he voiced andrea in vallavan

இதெல்லாம் நீ செய்யணும்… ஏன்னா நீ என்ன லவ் பண்ணுறல்லா…. என்ற டயலாக் பிரபலமானது. இந்த டயலாக்கின் குரலுக்கு யார் சொந்தகாரர் என்பது தெரிந்து விட்டது. அது யார் என்பது குறித்த விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SOUTH STAGE (@south_stage)