‘Hot-னஸ் ஓவர்லோடட்”… ஓபன் ஷர்ட்டில் நடிகை ரஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள photoshoot வீடியோ…

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள். எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்தர் ரஷ்மிகா. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூல்செய்தது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது நடிகர் விஜயுடன் “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓபன் ஷர்ட்டில் வெள்ளை ஸ்லீவில் ஹாட்டான மேக்கிங் வீடியோ ஒன்றினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இதோ அந்த Hot வீடியோ உங்களுக்காக…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*