ராகுலை கல்யாணம் பண்ணிக்கிறேன்…. BUT அதுக்கு மட்டும் NO…. கண்டிஷன் போட்ட ஷெர்லின் சோப்ரா…!!

0
14
I am getting married to Rahul But only no for that Sherlyn
I am getting married to Rahul But only no for that Sherlyn

இந்திய அரசியலில் மிக முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவர் ராகுல் காந்தி. இவர் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இன்று வரை திருமணம் செய்யாமல் தான் வாழ்ந்து வருகிறார். எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று பலரும் கேட்டு வரும் நிலையில் சமீபத்தில் ராகுல் காந்திக்கு எப்போது திருமணம்’ என பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி முன்பு சட்டென கேள்வி கேட்டுள்ளார்கள் தொண்டர்கள்.

I am getting married to Rahul But only no for that Sherlyn
I am getting married to Rahul But only no for that Sherlyn

இதற்கு சோனியா காந்தி, ‛நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தாருங்கள்’ என தெரிவித்துள்ளார். இந்த பதிலை கேட்டதும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து பெண் விவசாயிகளும் சிரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

I am getting married to Rahul But only no for that Sherlyn
I am getting married to Rahul But only no for that Sherlyn

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியானது. இந்த நிலையில் ஹிந்தி நடிகையான ஷெர்லின் சோப்ரா நான் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்கிறேன்.

I am getting married to Rahul But only no for that Sherlyn
I am getting married to Rahul But only no for that Sherlyn

ஆனால் ஒரு கண்டிஷன் என்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் சோப்ராவை அவர் நீக்க செல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவில் எல்லைமீறிய கவர்ச்சிக்கு பெயர்போனவர் நடிகை ஷெர்லின் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.