கன்றாவி முடியலடா சாமி…! காவலா + ஊ சொல்றியா மிக்ஸ்…. சரக்கு பட நடிகையின் குலுக்கல் குத்தாட்டம்….!!

0
7
I cant do it Samy! Kavala Oo Tellya Mix The actresss
I cant do it Samy! Kavala Oo Tellya Mix The actresss

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “ஜெயிலர்”. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

I cant do it Samy! Kavala Oo Tellya Mix The actresss
I cant do it Samy Kavala Oo Tellya Mix The actresss

இதற்கிடையில் சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது பாடலுக்கு தமன்னா, ராமயா கிருஷ்னன் உள்ளிட்ட பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தார்கள். இப்படி இந்த பாடலுக்கு சமீப நாட்களாகவே பலரும் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள்.

I cant do it Samy! Kavala Oo Tellya Mix The actresss
I cant do it Samy Kavala Oo Tellya Mix The actresss

இந்த நிலையில் எதையாவது வித்தியாசமாக செய்து டிரெண்டிங்கில் இடம் பெற வேண்டும் என்று நினைத்து குலுக்கல் டான்ஸ் போட்டு வரும் சரக்கு நடிகை சரக்கு பட நடிகை சூரியபிரபா இந்த பாடலுக்கு ஏற்கனவே தனியாக நடனம் ஆடி இருந்த நிலையில் தற்போது காவாலா பாடல் பிளஸ் ஓ சொல்றியா பாடல்களை மிக்ஸ் செய்து போட்டுள்ள குத்தாட்ட வீடியோ பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

I cant do it Samy! Kavala Oo Tellya Mix The actresss
I cant do it Samy Kavala Oo Tellya Mix The actresss

இதைப் பார்த்து இணையவாசிகளோ என்ன கன்றாவிடா இது என்று தயவு செய்து இந்த டான்ஸ் தமன்னா பார்த்து விடாதீங்க என்றும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Suriya Praba (@suriyapraba_official)