0
12
I cant do one! There are 10 of them How can it be at the
I cant do one! There are 10 of them How can it be at the

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல். 28 வயதான இவர், கடந்த 31ஆம் தேதி 10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். கடற்கரையில் வைத்து நடந்த திருமண கொண்டாட்டத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  ஒரே நேரத்தில் பத்து பேருடனும் தேனிலவு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார் லஸ்டின். பெண்களுக்கு மசாஜ் செய்து அதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டு வந்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

I cant do one! There are 10 of them How can it be at the
I cant do one There are 10 of them How can it be at the

அவரது சமூக வலைதளத்தில் பல ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்று உள்ளன. இதுகுறித்து பேசிய அவர் 10 பெண்களை நான் திருமணம் செய்திருக்கேன்.  அனைவரும் இப்பொழுது என்னுடைய மனைவிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை திருமணம் செய்து இவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

Loading tweet…