என் மகளுக்கு அதிபுத்திசாலின்னு நினைப்பு…. அவ பேச்சை கேட்டதால் நாசமா போச்சு… புலம்பிய சூப்பர் ஸ்டார்…!!

0
11
I think my daughter is very intelligent Its bad to hear her
I think my daughter is very intelligent Its bad to hear her

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.  இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

I think my daughter is very intelligent Its bad to hear her
I think my daughter is very intelligent Its bad to hear her

மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அந்த இசை வெளியீட்டு விழாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் முன்பாக பல விஷயங்களை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் 2008 ஆம் வருடம் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எந்திரன் படத்துக்கு பிறகு உடல் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தேன்.

I think my daughter is very intelligent Its bad to hear her
I think my daughter is very intelligent Its bad to hear her

நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க ஆசை வந்தது. என்னுடைய மகள் அதி புத்திசாலி. அவர் என்னிடம் அனிமேஷன் படத்தில் நடிக்கலாம் என்று ஆலோசனை கொடுத்தார். அப்பொழுது தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை. படத்தில் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவாகும் என்று சொன்னார்கள்.

I think my daughter is very intelligent Its bad to hear her
I think my daughter is very intelligent Its bad to hear her

எனக்கு கோச்சடையான் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் எடுத்தவரை போதும் அப்படியே ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லி நான் நினைத்தபடி படம் சரியாக போகவில்லை. அப்போதுதான் எனக்கு புரிந்தது. எப்போதும் அது புத்திசாலி பேச்சை கேட்கக்கூடாது. அவர்களோடு பழக கூடாது என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.