திருமணம் செய்துகொள்ளாமலேயே…. ஆண் குழந்தைக்கு தாயான இலியானா… வெளியான குழந்தையின் புகைப்படம்…!!

0
8
ileana is the mother of a baby boy
ileana is the mother of a baby boy

தமிழில் தமன்னா வில்லியாக நடித்த கேடி என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் இலியானா. 36 வயதாகும் இலியானா சமீபத்தில் வெளிநாட்டினர் ஒருவரோடு லிவிங் டு கெதரில் இருந்து வந்த நிலையில் கர்ப்பமாகிவிட்டேன் என்று அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ileana is the mother of a baby boy
ileana is the mother of a baby boy

திருமணமாகாமல் நடிகை இலியானா கர்ப்பமானது பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் அவருடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் கடைசியாக தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார் இலியான.

ileana is the mother of a baby boy
ileana is the mother of a baby boy

இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்றும் அந்த குழந்தையின் பெயர் இதுதான் என்றும் குழந்தையின் அழகிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தன்னுடைய மகன் பிறந்தார் என்றும் அந்த குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டுள்ளார்.

ileana is the mother of a baby boy
ileana is the mother of a baby boy

இந்த அறிவிப்பை தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்டதையடுத்து இலியானாவின் அழகிய ஆண் குழந்தை முகத்தை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கோவா என்பதுதான் குழந்தையின் பெயர் என்றும் பினிக்ஸ் தோல் என்பது தான் இலியானாவின் பார்ட்னர் பெயராக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.