நம்ம தல அஜித் மாமனாருக்கு இவ்ளோ திறமையா..? சும்மா தெறிக்க விடுறாரே…. பாராட்டும் நெட்டிசன்கள்…!!!

0
13
Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go
Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go

 முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகர் அஜித் ஷாலினியை கடந்த 2000 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go
Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go

ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டவில்லை. ஆனால் சமீபத்தில் தன்னுடைய கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go
Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go

இநிலையில் ஷாலினியின் தந்தையும் அஜித்தின் மாமனாரும் குறித்து இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் மாமனார் பாட்டு பாடுவதில் வல்லவராக இருக்கிறார். அதிலும் குறிப்பாக மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான டி.எம்.எஸ் குரலில் பாடல்களை பாடி அதை யூடியூபில் பதிவேற்றி வருகிறார் .

Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go
Is our Thala Ajiths fatherinlaw so talented Just lets go

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவருடைய குரல் அப்படியே டி எம் எஸ் குரல் போலவே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். மேலும் அஜித்தின் மாமனாருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என்று பாராட்டி வருகிறார்கள்.