அட்ராசக்க..! ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த ஜெயிலர்…. ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பாக்க வச்ச தலைவர்…!!

0
10
jailer who made a record before release
jailer who made a record before release

அட்டகாசமாக இன்று திரையரங்குகளில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் பலபேருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து இந்த படம் ரிலீசுக்கு முன்பாகவே 5 சாதனைகளை படைத்துள்ளது. முதன்முதலாக தமிழ்நாட்டில் ஆயிரம் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகியது.

jailer who made a record before release
jailer who made a record before release

அடுத்தது கர்நாடகாவில் பிரம்மாண்டமான படம் கேஜிஎப் 2 படத்தினையும் தாண்டி ஜெயிலர் படத்திற்கு 1100 காட்சிகள் பார்ப்பதற்கு வெளியிட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்த ஒரே திரைப்படம் ஜெயிலர் படம் தான். இதனைத் தொடர்ந்து எந்த படத்திற்கும் இல்லாத சாதனையாக 650 ஆயிரம் டிக்கெட்டுகள் பெற்று சாதனை படைத்த தமிழ் படமும் இதுதான்.

jailer who made a record before release
jailer who made a record before release

பங்களாதேஷ் மற்றும் டாக்காவில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் ஜெயிலர் படம் தான். அதுபோல சென்னையில் டிக்கெட் விற்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் டிக்கெட் காலி ஆகிவிட்டது.

jailer who made a record before release
jailer who made a record before release

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 72 வயதில் கதாநாயகன நடித்து ஒட்டுமொத்த இந்தியாவின் திரும்பி பார்க்க வைத்த பல சாதனை செய்துவரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.