காதல் மனைவி மற்றும் மகளுடன் ஜோ பட ஹீரோ ரியோ..!!வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…!!!

0
64
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ரியோ ராஜ். இவரின் கலகலப்பான பேச்சு காரணமாக ரியோவிற்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

joe movie actor Rio family photosv
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மேலும் பிரபலமானார். அந்த தொடர் தான் ரியோவிற்கு நடிகராக ஒரு அங்கீகாரம் பெற்று தந்தது.

joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

அதனை தொடர்ந்து நிறைய குறும்படங்களில் நடித்த ரியோ முதன் முறையாக ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.

joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

அதனை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான ஜோ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

யாரும் எதிர்பாராத விதமாக இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த குஷியில் உள்ள ரியோவின் குடும்ப புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos
joe movie actor Rio family photos

ரியோ ராஜ் தனது நீண்ட நாள் தோழியான சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்தி என்ற மகள் உள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.