நீ சூப்பர் ஸ்டார் ஆகிருவியா…? நீ ஏன் பிச்சை எடுக்குற…? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்…!!!

0
11
k rajan interview
k rajan interview

கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அதிலிருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்து விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் ஒரே பிரச்சினையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

k rajan interview
k rajan interview

சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் ஒரு சில பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருக்கிறார்.

k rajan interview
k rajan interview

அதில் இன்னைக்கு உன் படம்  நாளைக்கு இன்னொருத்தர் படம் வசூல் அதிகமாக இருக்கும். அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகி விடுவாயா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாயிருக்கிறார்கள் தெரியுமா? இப்போது வரை அவர்களால் படம் எடுக்க முடிந்ததா?

k rajan interview
k rajan interview

மக்கள் அன்பாக கொடுத்ததை நீ ஏன் பிச்சை எடுக்கிற? ஆடியோ லான்ச்சில் சரத்குமார் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அப்போதே விஜய் இல்லை என்று சொல்லி இருக்கலாம். அந்த பட்டத்திற்குரியவர் ரஜினிகாந்த் என்றும் சொல்லியிருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று கூறியிருக்கிறார்.