கமல் ரேஞ்சுக்கு வருவாருன்னு நினச்ச…. காஜா ஷெரிப் இப்போ என்ன பண்றாரு தெரியுமா..?  வெளியான வீடியோ…!!

0
16
kaja sharif current status
kaja sharif current status

கோலிவுட்டில் 80பதுகளில் நடித்த பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டு அதன் பிறகு காலப்போக்கில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

kaja sharif current status
kaja sharif current status

அந்த வகையில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் காஜா செரீப். இவரை யாரும் எளிதில் மறக்க முடியாது. இவர் புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலமாகத்தான் சினிமாவுக்கு அறிமுகமானார்.

kaja sharif current status
kaja sharif current status

2001 ஆம் வருடம் வரை படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர் கூட இவரை பற்றி பேசும்பொழுது இவர் அடுத்த கமலஹாசனாக வரலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அவரைப் போல இவரால் அதிகமாக சினிமாவால் சினிமாவில் நடிக்க முடியவில்லை

kaja sharif current status
kaja sharif current status

இதனால் சினிமாவிலிருந்து விலகிய காஜா ஷெரீப் மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவர் தமிழ் நடிகர் நடிகைகளை அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பாடும் பணியையும் செய்து வருகிறார்.