இப்படி பண்றீங்களே ஆண்டவரே…! அவங்களுக்கு உங்க பொண்ணு வயசு…. நைட் பார்ட்டியில் ஜாலி பண்ணிய கமல்…!!

0
10
kamal dance with pinthu madavi-01

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகத்திலும் மிகச்சிறந்த நடிகராக திகழ்பவர் உலகநாயகன் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தோன்றி நடனம், இசை, பாடல், இயக்கம், தயாரிப்பு, வசனம் என பல துறைகளில் முன்னோடியாக திகழ்ந்தவர் தான் கமலஹாசன்.

kamal dance with pinthu madavi 02

கமலஹாசன் கூட நடிக்கும் நடிகைகள் அவருடைய நடிப்பை மிஞ்சும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம்.  இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கமலஹாசனுக்கு இன்று பிறந்தநாள். இதனால் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

kamal dance with pinthu madavi 03

இந்நிலையில்   இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்ற கமலஹாசன் பிறந்த நாள் இரவு பார்ட்டியில் அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

kamal dance with pinthu madavi 04

அதில் கமலஹாசனும் பிந்து மாதவியும்  நடனமாடும் பொழுது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம்  தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட மகள் ஸ்ருதிஹாசன் வயதுள்ள நடிகையையும் விட்டு வைக்கவில்லையா என்று நெட்டிஷன்கள் கலாய்த்து வருகிறார்கள்.